Tag: முருங்கைக்காய் கிலோ ரூ.280-க்கு விற்பனை

கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் கிலோ ரூ.280-க்கு விற்பனை!

சென்னை கோயம்பேடு சந்தையில் முருங்கைக்காய் விலை அதிரடியாக உயர்ந்து கிலோ 280 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பூண்டின் விலையும் தொடர்ந்து உயர்ந்து மொத்த விலையில் கிலோ 400 ரூபாய்க்கு விற்பனையாகிறது.சென்னை கோயம்பேடு சந்தையில்...