Tag: மேகேதாட்டு
மேகதாது விவகாரத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளி: மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைப்பு!
மக்களவையில் மேகதாது அணை விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.சபாநாயகர் எச்சரிக்கையையும்...
