Tag: மேற்குத்தொடர்ச்சி மலை பகுதி
மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை
நெல்லை மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில்...