Tag: மோஷன் போஸ்டர்
தனுஷ் இயக்கும் புதிய படம்…. டைட்டிலுடன் வெளியான மோஷன் போஸ்டர்!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகி தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் இவர் ஒரு சிறந்த நடிகர்...
