Tag: ரசிகர்கள் விமர்சனம்

விஜய் சேதுபதி இஸ் பேக்… மகாராஜா திரைப்படத்திற்கு ரசிகர்களின் விமர்சனம் இதோ…

விஜய் சேதுபதி நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மகாராஜா. இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். சுதன்...