Tag: ரஜினிகாந்த் ஓட்டல்
ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம் நட்சத்திர ஓட்டலாக மாறுகிறதா? – ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு!
சென்னை கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு சொந்தமான ஸ்ரீராகவேந்திரா திருமண மண்டபம் அமைந்துள்ளது. 1990-களில் கட்டப்பட்ட இந்த மண்டபம், ரஜினிகாந்தின் ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் தொடர்புடைய முக்கியமான இடமாக இருந்து வருகிறது.இந்த...
