Tag: ரஜினிகாந்த் பேச்சு

என்னைப் பேருந்து நடத்துநராகவே நினைத்துக் கொள்கிறேன் – நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு!

“நான் நடிகர் என்பதை விரும்புகிறேன். ஆனால், அதைவிடப் பேருந்து நடத்துநர் வேலையை விரும்புகிறேன். அந்த ஐந்தாண்டு பணி அனுபவத்தை இப்போதும் தவறவிடுகிறேன்” என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள...