Tag: ரயில் நேரம்

சென்னை எழும்பூர் – திருச்சி இடையே இன்றும் நாளையும் சிறப்பு மெமு ரயில்கள் இயக்கம்! பண்டிகை பயணிகளுக்கு வசதி

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னை எழும்பூர் – திருச்சி இடையே முன்பதிவில்லாத மெமு (MEMU) சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் அக்டோபர்...