Tag: ரவி தேஜா வசூல்
ரவி தேஜா -வின் ‘இருமுடி கட்டு’ திரைப்படம் ரூ. 250 கோடி வசூல் சாதனை
நடிகர் ரவி தேஜா நடிப்பில் வெளியான ‘Irumudi’ திரைப்படம் உலகளவில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் ஈட்டி வரும்...
