Tag: ரிம்பி நிலச்சரிவு

சிக்கிமில் கனமழையால் பயங்கர நிலச்சரிவு! வீடுகள் சேதம் – மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

சிக்கிமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு, மண்சரிவு மற்றும் சாலைத் தடைகள் ஏற்பட்டுள்ளன. மேற்கு சிக்கிமின் ரிம்பி கிராமத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவில் பல வீடுகள் மற்றும் அரசு...