Tag: ரூ.185 திட்டம்
டிராய் புதிய விதிகள் எதிரொலி: ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை – வாய்ஸ் மற்றும் எஸ்.எம்.எஸ். மட்டும் கொண்ட திட்டங்கள்
டேட்டா வசதி இல்லாமல், அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ். சேவைகளை மட்டும் பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய பிரீபெய்டு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்...
