Tag: ரூ.200 தொகுப்பு
ரூ.200-க்கு 10 மளிகைப் பொருட்கள்! தீபாவளியை முன்னிட்டு தமிழக அரசு புதிய திட்டம்!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மளிகைப் பொருட்களை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.இதன்படி, தமிழ்நாடு கூட்டுறவு அங்காடிகளில் வெறும் ரூ.200-க்கு 10 வகையான மளிகைப் பொருட்கள்...
