Tag: ரேமாண்ட்ஸ் நிறுவனம்

திருமலையில் 21 ஸ்மார்ட் பேருந்து நிறுத்தங்கள்! ரேமாண்ட்ஸ் நிறுவனம் அதிரடி திட்டம் – பக்தர்களுக்கு இனி நவீன வசதிகள்!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்கின்றனர். இவர்களின் போக்குவரத்து வசதிக்காகத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) சார்பில் இலவசமாக 'தர்மரதம்' என்ற பெயரில் பேட்டரி மற்றும் மின்சாரப்...