Tag: லாரன்ஸ் கும்பல்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.7 கோடி கேட்டு கொலை மிரட்டல் – லாரன்ஸ் கும்பல் பெயரில் மிரட்டிய நபர் மீது வழக்குப்பதிவு!
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் ரூ.7 கோடி கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாரன்ஸ் கும்பலைச் சேர்ந்தவர் எனக் கூறிக்கொண்ட நபர், கெஜ்ரிவால் மற்றும்...
