Tag: ழகரம்

சூர்யா தொடங்க இருக்கும் புதிய தயாரிப்பு நிறுவனம்…. பெயரே எவ்வளவு அருமையா இருக்கு!

நடிகர் சூர்யா புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகன் என்று பலராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. இவருடைய நடிப்பில் கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. மிகுந்த...