Tag: வட மாவட்டங்கள்

வட மாவட்டங்களுக்கு கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? – அன்புமணி கேள்வி

10, 11ஆம் பொதுத்தேர்வு முடிவுகளிலும், வட மாவட்டங்களே கடைசி இடம். கல்வியில் விடியல் கிடைப்பது எப்போது? என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...