Tag: வதந்திி

காதலருடன் திருமணம்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை டாப்ஸி…

கோலிவுட் திரையுலகம் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி மொழி திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் டாப்ஸி. தமிழில் தனுஷ் நடித்த ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமாகினார். இப்படத்தில், அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது....