Tag: வன்கொடுமை தடுப்பு

சமூகநீதி என்பது பெயரளவில் மட்டுமே உள்ளது” – எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் குறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அதிருப்தி!

தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்படும் சூழலில், உரிய மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், உயர் நீதிமன்ற மதுரைக்...