Tag: வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
நவ. 17 வரை கனமழை எச்சரிக்கை: ஆட்சியர்களுக்கு, பேரிடர் மேலாண்மைத்துறை கடிதம்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வரும் 17ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, மாவட்ட ஆட்சியர்களுக்கு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக அனைத்து மாவட்ட...