Tag: வர்த்தக ஒப்பந்தம்
அமெரிக்கா – இந்தியா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து! அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்
இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் இதுவரை அமெரிக்கா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து மிகவும்...
இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி! “முந்தைய ஒப்பந்தங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்” – டிரம்ப் அதிரடி!
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் அமெரிக்கா இதுவரை மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து மாறுபட்டதாக...
டிசம்பர் 11, 12-ல் கனடா செல்கிறார் பிரதமர் மோடி! – இந்தியா, கனடா உறவை வலுப்படுத்த முக்கியப் பயணம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனடாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதனை கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள இந்தியத் தூதரகம் அக்டோபர் 16-ஆம்...
இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தில்! வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய சில அம்சங்கள் குறித்து...
இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ – இருதரப்பு உறவை வலுப்படுத்தத் திட்டம்!
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியா - அமெரிக்கா இடையிலான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அக்டோபர் 17 முதல் 22-ஆம் தேதி...
ஹாலிவுட்டில் மெகா கூட்டணி – சிக்கல் தீர்ந்தது: Warner Bros. Discovery நிறுவனத்தை வாங்குவதில் இருந்து தடைகள் விலகல்!
ஹாலிவுட் திரையுலகம் மற்றும் உலகளாவிய ஊடகத்துறையில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய வர்த்தகப் புரட்சி அரங்கேறியுள்ளது. பிரபல பொழுதுபோக்கு நிறுவனமான Warner Bros. Discovery நிறுவனத்தை Paramount Skydance நிறுவனம் 110...
