Tag: வழங்குவதும்
சிலிண்டர் வழங்குவதும், வெளியுறவுக் கொள்கையும் மாநில அரசின் கையிலா இருக்கிறது? – முதல்வர் காட்டம்
"கோவிட் காலத்தைப் போல" என மாண்புமிகு பிரதமர் அவர்கள் பேசியதால், ஏற்கெனவே எரிவாயு தட்டுப்பாட்டால் தவிக்கும் மக்கள் மேலும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர் என முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...
