Tag: வாகனங்கள் நன்கொடை

சென்னை போக்குவரத்து காவல்துறைக்கு CSK சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் 63 பைக்குகள் வழங்கல்!

சென்னையில் போக்குவரத்து காவல்துறையின் பணிகளை மேம்படுத்தும் நோக்கில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கிரிக்கெட் நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான 63 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து...