Tag: வாக்குரிமை
SIR: தினக்கூலி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என 13.3 கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – தோழர் மருதையன் அதிர்ச்சித் தகவல்!
இந்தியாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (Special Intensive Revision - SIR) என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நாட்டின் ஜனநாயக அடித்தளத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக இடதுசாரி செயற்பாட்டாளர் தோழர் மருதையன்...
ராம் லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி இன்று பேரணி: ஏஐஎஸ்ஏ தலைவர் நேஹா போரா ஆதரவு
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நவம்பர் 1-ம் தேதி நடைபெறும் 'இந்தியா' கூட்டணியின் பேரணிக்கு அகில இந்திய மாணவர் சங்கத்தின் (AISA) தேசியத் தலைவர் நேஹா போரா ஆதரவு தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத்...
“இது ஜனநாயகத்தின் கொடூரமான படுகொலை!” – டெல்லி பேரணியில் அம்ரா ராம் ஆவேசப் பேச்சு!
டெல்லியில் நடைபெற்று வரும் 'இந்தியா' கூட்டணியின் பேரணியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அம்ரா ராம், வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதாகக் கூறி கடும் கண்டனம்...
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை பள்ளிப் பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகச் சேர்க்க வேண்டும் – முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் அதிரடிப் பேட்டி!
இந்திய ஜனநாயகத்தின் தற்போதைய நிலை, அரசியல் தலைவர்களின் ஆளுமைப் பிம்பங்கள் மற்றும் சாமானிய மக்களின் அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பல்வேறு கருத்துகளை ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அவர் அளித்துள்ள பேட்டியில்,...
SIR வாக்காளர் பட்டியல் திருத்தம்: தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியா? – மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் பேட்டி!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி அதிகாரம், வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தம் (SIR), வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவது தொடர்பான புகார்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் சட்ட நடவடிக்கைகள் ஆகியவை தேசிய...
SIR: திட்டமிட்ட மோசடியா? வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் முஸ்லிம்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்களா? – ‘தி இந்து’ ஆய்வில் அதிர்ச்சித் தகவல்கள்!
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (SIR), தகுதியுள்ள வாக்காளர்களைச் சேர்ப்பதற்குப் பதிலாக, உண்மையான வாக்காளர்களின் பெயர்களை நீக்கும் வகையில் செயல்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. டெல்லியின்...
