Tag: விஜய் ரசிகர்

நானும் விஜய் ரசிகன் தான்: மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் விஜய் பெயரைச் சொல்லி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் பரந்தாமன்!

பரபரப்புப் பிரச்சாரம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக வேட்பாளர் ஐ. பரந்தாமன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.விஜய் ரசிகர் என்று பேச்சு: பிரச்சாரத்தின் போது, "நானும் விஜய் ரசிகன்...