Tag: விமான விபத்து விசாரணை

அமெரிக்காவில் கோர விமான விபத்து: குழந்தை உட்பட 6 பேர் பலி – பனிப்படலத்தால் கட்டுப்பாட்டை இழந்ததா விமானம்?

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். இடியுடன் கூடிய மழை பெய்துகொண்டிருந்தபோது, காட்டுப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியது. விமான விபத்துக்கான...