Tag: வீடியோ அழிப்பு

பென்னாகரம் தவெக எம்.எல்.ஏ பற்றி வீடியோ: இளைஞர் செல்போனை பறித்து மிரட்டிய நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி எஸ்.பி-யிடம் புகார்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒட்டனூர் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர், கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சமூக வலைதளத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தில் "ட்ரெண்டிங் பென்னாகரம்" என்ற...