Tag: வீழா வீரா பாடல்
தனுஷின் ‘ஓம்’ படத்தின் ‘வீழா வீரா’ பாடல் இன்று மாலை வெளியீடு – ரசிகர்கள் உற்சாகம்!
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ இன்று (அக்டோபர் 19) மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதனைப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்...
