Tag: வுல்ஃப்
பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள வுல்ஃப் படத்தின் டீசர் வெளியானது!
பிரபுதேவாவின் வுல்ஃப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
பிரபுதேவா தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவர் நடிப்பில் வுல்ஃப் எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இது பிரபுதேவாவின் 60 ஆவது படமாகும்.இந்த படத்தில்...
