Tag: வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கூட்டுறவுத்துறை அதிரடி: ரூ.100-க்கு “வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு” விற்பனை!

வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகையைப் பொதுமக்கள் எவ்வித சிரமமும் இன்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், கூட்டுறவுத் துறை சார்பில் ரூபாய் 100 என்ற மலிவு விலையில் 10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு...