Tag: வெளியூர் பயணம்
மறைமலைநகர் தற்காலிக பேருந்து நிலையத்தில் சிறப்புப் பேருந்து சேவை நிறுத்தம்! மீண்டும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கம்
வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்த சிறப்புப் பேருந்து சேவைகள் நிறுத்தப்படுகின்றன.இதையடுத்து, கும்பகோணம், நாகை, திருவண்ணாமலை, வந்தவாசி உள்ளிட்ட ஊர்களுக்குச் செல்லும்...
