Tag: வேட்பாளர் கைது

வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியோடு செயல்படும் காவல்துறை – நாம் தமிழர் வேட்பாளர் கைது குறித்து கனிமொழி கடும் கண்டனம்!

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், காவல்துறை வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுவதாக திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், எதிர்க்கட்சியினர் மீதான நடவடிக்கைகள், சமூக வலைதள...