Tag: வேளாண் நிலங்கள்

மதுரமங்கலத்தில் 410 ஏக்கர் வேளாண் நிலங்கள் கையகப்படுத்துவதை கைவிடுக!” தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூருக்கு அருகில் உள்ள மதுரமங்கலம் கிராமத்தில் செமிகண்டக்டர் பூங்கா மற்றும் சிப்காட் வளாகம் அமைக்க 410 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக...