Tag: வைதீகத் திருமணம்
“பேத்தியின் விருப்பத்திற்காகவே வைதீகத் திருமணம்!” – விமர்சனங்களுக்கு துரைமுருகன் விளக்கம்; நிகழ்வுக்கு வருத்தமும் தெரிவிப்பு!
தனது பேத்தியின் திருமணத்தில் வைதீகச் சடங்குகளும் சமஸ்கிருத மந்திரங்களும் இடம்பெற்ற விவகாரம் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பேத்தியின் விருப்பத்தின் பேரிலேயே வைதீக...
