Tag: ஸ்பை ஆக்சன்
ஸ்பை ஆக்ஷனில் கார்த்தியின் வெறித்தனமான ரீ என்ட்ரி…. ‘சர்தார் 2’ முன்னோட்டம் வைரல்!
சர்தார் 2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது.கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் மிரட்டி இருந்தார். பிஎஸ் மித்ரன்...