Tag: ஹென்ரி திபேன்
செக்கானூரணி காவல் நிலைய மரணம்: “302 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட காவலர்களைக் கைது செய்ய வேண்டும்” – வழக்கறிஞர் ஹென்ரி திபேன் வலியுறுத்தல்!
மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பந்தப்பட்ட காவலர்களை உடனடியாகக் கைது...
