Tag: ஹைதராபாத் மோசடி
CEO போல நடித்து ரூ.2.7 கோடி மோசடி! கணக்காளரின் வாட்ஸ்அப்பை பயன்படுத்திய சைபர் கும்பல் – ஹைதராபாத்தில் அதிர்ச்சி
நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) போல வாட்ஸ்அப்பில் ஆள்மாறாட்டம் செய்து, சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திடமிருந்து ரூ.2.7 கோடி பணத்தை சைபர் மோசடி கும்பல் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணக்காளரின் செல்போன்...
