Tag: ₹100 Crore Complaint
ரூ.100 கோடி லஞ்சப் புகார் விவகாரம்: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் உதவியாளர் அருளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை!
தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷின் உதவியாளர் அருணைச் சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து போலீசார்...
