Tag: 1.5 million-year-old ice
அண்டார்டிகா: 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகளைத் தேடும் ரஷ்ய விஞ்ஞானிகள்!
அண்டார்டிகாவில் சுமார் 15 லட்சம் ஆண்டுகள் பழமையான பனிக்கட்டிகளைத் தேடும் ஆய்வில் ரஷ்ய விஞ்ஞானிகள் ஈடுபட உள்ளனர். இந்தப் பனிக்கட்டிகளை ஆய்வு செய்வதன் மூலம், பழங்காலத்தில் பூமியின் வளிமண்டலத்தில் இருந்த பசுமைக்குடில் வாயுக்களின்...
