Tag: 100Crs club
பாக்ஸ் ஆபிஸ் மன்னனான ஃபகத்… ரூ.100 கோடி வசூல் பட்டியலில் இணைந்த ஆவேஷம்..
நடிப்பில் அசுரனாக மாறும் மாபெரும் கலைஞர் ஃபகத் ஃபாசில். கதாநாயகனாக நடித்திருந்தாலும் சரி வில்லனாக நடித்திருந்தாலும் சரி எந்த படம் என்றாலும் அதில் இவர்தான் ஹீரோ. மலையாளத் திரை உலகில் அறிமுகமான இவர்...
