Tag: 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு

வடகிழக்கு பருவமழை : அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு 

தமிழகத்தில் அவசர உணவுத் தேவைக்கென அரசு கிடங்குகளில் 16 லட்சம் மெட்ரிக் டன்கள் அரிசி இருப்பு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக...