Tag: 2 பயணிகள்

இந்தோனேசியா: 2 பயணிகள் ரயில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து -14 பேர் உயிரிழப்பு, 80 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் 14 பயணிகள் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.ஜகார்த்தா: இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவின் புறநகர் பகுதியான பெகாசியில் நேற்று நள்ளிரவு நிகழ்ந்த பயங்கர ரயில்...