Tag: 2026 Diwali
தள்ளிப்போகும் ‘ஏகே 64’ ரிலீஸ்…. அந்த நாளை டார்கெட் செய்யும் படக்குழு?
ஏகே 64 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவரது நடிப்பில் வெளியான 'குட்...
