Tag: 2028 Elections

வயது காரணமாக அடுத்த தேர்தலில் போட்டியிட மாட்டேன்: 80 வயதாகிவிட்டது என சித்தராமையா திட்டவட்டம்!

கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினருமான சித்தராமையா, வயது காரணமாக வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அடுத்த தேர்தலில் போட்டியிட...