Tag: 2035 விண்வெளி இலக்கு

2035-க்குள் சொந்த விண்வெளி நிலையம் – இந்திய விண்வெளித் துறையின் பிரம்மாண்ட இலக்குகள் பிரகடனம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லாக, நாட்டின் சொந்த விண்வெளி நிலையம் வரும் 2035-ஆம் ஆண்டிற்குள் வெற்றிகரமாக அமைக்கப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) தலைவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்....