Tag: 3.0 திட்டம்

பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு: கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் தர்ணா!

தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலக வாயிலை மறித்து 100-க்கும் மேற்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்....