Tag: 3 Year Old Girl

சீனாவில் 12-வது மாடி ஜன்னலில் தொங்கிய 3 வயது சிறுமி – ஸ்டூலை வைத்து உயிரைக் காப்பாற்றிய அண்டை வீட்டினர்!

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்பிங் நகரில், அடுக்குமாடிக் குடியிருப்பின் 12-வது மாடி ஜன்னலில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிய 3 வயது சிறுமியை அண்டை வீட்டினர் மற்றும் தீயணைப்புப் படையினர்...