Tag: 30th Test Century

விராட்டின் 30-வது சதம்: சச்சினை பின் தள்ளி ஆஸ்திரேலிய மண்ணில் சாதனை

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி சமீபகாலமாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்தார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் தொடங்குவதற்கு முன்பு, அவர் 12 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம் மட்டுமே...