Tag: 350 Crore Business

ரிலீசுக்கு முன்பே ரூ.350 கோடி பிசினஸ் செய்த ராஜ்கமல் பிலிம்ஸ்? எப்படி தெரியுமா?

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று திரைப்படங்களின் உரிமைகள் மூலம், வெளியீட்டுக்கு முன்பே ரூ.350 கோடி வர்த்தகம் நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடிக்கும் படங்கள்...