Tag: 4 போலீசார் பலி

இலங்கை சிறையில் பயங்கர கலவரம்: 4 போலீசார் உட்பட 25 பேர் உயிரிழப்பு

இலங்கையில் சிறைக்கைதிகள் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலில், போலிஸ் அதிகாரிகள் 4 பேர் உட்பட மொத்தம் 25 பேர் கொடூரமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 100-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்...