Tag: 47 – THERINTHU SEYALVAGAI

47 – தெரிந்து செயல்வகை – கலைஞர் மு. கருணாநிதி விளக்க உரை

461. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்         ஊதியமுஞ் சூழ்ந்து செயல் கலைஞர் குறல் விளக்கம்  - எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப்...